பொருளாதார ஆராய்ச்சி பிரிவு

தலைவர்/ஆய்வு உத்தியோகத்தர் பி.ஆர். இடமேகோரலா, அறிவியலில் முதுகலைப் பட்டம் (வெப்ப மண்டல மண் மேலாண்மை).
மின்னஞ்சல்: prasadri@yahoo.com
மின்னஞ்ஞள் : prasadri@yahoo.com
புள்ளிவிபரவியலாளர் திருமதி. பி.என். உயானகே
அபிவிருத்தி உதவியாளர் திருமதி . ஏ.விஜேசூரிய , B.A
அபிவிருத்தி உதவியாளர் திருமதி. பி.ஜி.டி. பிறியங்கிகா, B.A
அபிவிருத்தி உதவியாளர் திரு. ஜி.ஜி.ஏ. பண்டார, B.A
அபிவிருத்தி உதவியாளர் திரு. ஏ. பாஹிம், B.A
அபிவிருத்தி உதவியாளர் திரு எஸ். எதிரிசிங்க B.A
அபிவிருத்தி உதவியாளர் திருமதி. சாகரிகா என்.கமகே.  B.A
அபிவிருத்தி உதவியாளர் திருமதி. பிரியன்தி தொலபிஹில்ல, B.A
அபிவிருத்தி உதவியாளர் திரு எம். ஜுனைதீன் , B.A

செயற்பாடுகள்

  • சிறந்த பண்ணை முகாமை மூலோபாயங்கள் மற்றும் சிறந்த வள ஒதுக்கீட்டுக்காக சூத்திர முறை தயாரிப்பதற்காக ஏற்றுமதி விவசாய பயிர்களின் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் மீதான ஆய்வுகளை நடாத்துதல்.
  • ஏற்றுமதி விவசாய பயிர் அபிவிருத்திக்காக குறித்துறைக்கப்பட்டுள்ள கருத்திட்ட துறையில் அமைத்தல் மற்றும் மதிப்பீடு செய்தல்.
  • எற்றுமதி விவசாய பயிர் பயிர்ச் செய்கை மற்றும் சந்தைப்படுத்தல் மீதான புள்ளிவிபர தரவுகளை சேகரித்தல் மற்றும் பராமரித்தல்
  • திறனை மதிப்பீடு செய்வதற்காக ஏற்றுமதி விவசாய பயிர் உதவித் திட்டத்தினை கண்கானிப்புச் செய்தல் மற்றும் மதிப்பீடு செய்தல்.

தற்போதைய நிகழ்ச்சித்திட்டம்

  • மிளகு சந்தை மாற்றத்தின் நீண்ட கால நடத்தையை புள்ளிவிபர ரீதியாக பகுப்பாய்வு செய்தல்
  • 2003-2007  காலப்பகுதியில் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட உற்பத்தி திறன் மேம்பாட்டு நிகழ்ச்சித் திட்டத்தில் செயல்திறனின் முன்னாள் இடுகை மதிப்பீடு
  • ஏற்றுமதி விவசாய பயிர்கள் மீதான செலவு உற்பத்தி மதிப்பீட்டை மீளாய்வு செய்தல்.

சேவைகள்

  • ஏற்றுமதி விவசாய பயிர் மேற்கொள்ளப்படுகின்ற 14 மாவட்டங்களிலும் சகல ஏற்றுமதி விவசாய பயிர்களினதும் வாராந்த பண்ணை விலையை சேகரித்தல் மற்றும் ஒப்பீடு செய்தல் அத்துடன் அதன் சுருக்கத்தை வானொலி நிகழ்ச்சி திட்டத்திலும் செய்தித்தாள்களிலும் வெளியிடுதல்

ஏற்றுமதி விவசாய பயிர்களில் உற்பத்தி மற்றும் சநதைப்படுத்தல் மீது புள்ளிவிபர தரவுகள் பரந்த அளவில் உள்ளடக்கி பரப்புதல்.