தொடர்பாடல் அலகு

அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டங்கள் அய்வு அபிவிருத்தி தகவல்கள் அவ்வாறே எற்றுமதி விவசாய பயிர்கள் மிதான தொழில்நுட்ப தகவல்கள் மேம்பாட்டு நிகழ்ச்சி திட்டங்கள் மீதான விளம்பர நிகழ்ச்சி திட்டங்களின் சகலவற்றனையும் தொடர்பாடல் அலகு மேற்கொள்கின்றது. சகல விளம்பரப்படுத்துதல், மின்னியல் மற்றும்  வெளியீடுகள் போன்ற  ஆய்வு ஊடகங்களின் ஊடாக மேற்கொள்ளப்படுகின்றன.

ஊடக நிகழ்ச்சித் திட்டம்:

தொலைக்காட்சி

சங்கவுனு கஹவுனு

தேசிய ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் ஒவ்வொறு மாதமும் 2 ஆவது மற்றும் 4 ஆவது வெள்ளிக் கிழமைகளில் பி.ப. 6.00 – பி.ப 6.15 வரை

ரன்மசு உயன

தேசிய ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் ஒவ்வொறு மாதமும் 1 ஆவது மற்றும் 3 ஆவது சனிக் கிழமைகளில் மு.ப.7.15 – மு.ப. 7.30 வரை 

ஸ்பைஸ் மெக்

முன்னய தொடர்களை பார்வையிட  இங்கு கிளிக் செய்யவும்.

வானொலி

ரஸ ஜனனி

கந்துரட்ட எப்.எம் சேவையில் ஒவ்வொறு சனிக்கிழமையும் பி.ப.4.00 மணிக்கு

ஹரித்த மன்சலா

ஏற்றுமதி விவசாய திணைக்களத்தின் Krushi FM இல் செவ்வாய்க்கிழமை மு.ப.10.00 மணிக்கு இனையதளத்தில் ஒலிபரப்பு செய்யப்படுகின்றன.