தேசிய கறுவா ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையம்
தொடர்பு கொள்ள வேண்டிய விபரங்கள்
தேசிய கறுவா ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையம், பலொல்பிடிய, திஹாகொட 81280, இலங்கை
தொலை பேசி: +94 41 2245407, +94 41 5673931
தொலை நகல்: +94 41 2245407
மின்னஞ்ஞல் : ncrtcmatara@gmail.com
கண்ணோட்டம்
ஏற்றுமதி விவசாய திணைக்களத்தின் கீழ் அமையப் பெற்றுள்ள தேசிய கறுவா ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையம் ஆனது இலங்கை கறுவா மீதான ஒரே ஒரு ஆராய்ச்சி நிலையமாகும். இந்த ஆராய்ச்சி நிலையம் கறுவா கைத்தொழிலின் நலன் கருதி கறுவா செய்கை மற்றும் பதனிடல் என்பவற்றில் சகல துறைகளிலும் ஆய்வு அபிவிருத்திக்கு பொருப்பாக விளங்குகின்ற ஒரு அரச நிறுவனமாகும்.
எமது இலக்கு : “கறுவா கைத்தொழிலுக்கு சிறந்த தரமான விஞ்ஞான ரீதியில் தொழில்நுட்பம் சிறப்பாக வழங்குதல்”
எமது செயற்பணிகள் :
“ சூழல் பாதுகாப்பினை உறுதி செய்வதன் ஊடாக கறுவா உற்பத்தி துறையில் ஈடுபட்டுள்ள சகல பங்கு தார்ர்களினதும் பொருளாதார மற்றும் சமூக விழுமியங்களில் நிலையான அபிவிருத்தியின் பால் தரமான கறுவா உற்பத்தியை உறுதி செய்வதன் ஊடாக அதிக அன்னிய செலாவனியை அதிகரிப்பதை ஆரம்ப இலக்காகக் கொண்டு பொருத்தமான ஆராய்ச்சி அபிவிருத்தி மற்றும் பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்கள் திட்டமிடல் மற்றும் அமுலாக்கல் செய்தல்.
- நிறுவனத்தின் அலகுக்கள்
- விவசாயவியல் மற்றும் பயிர் மேம்பாடு
- மண் மற்றும் தாவர போசனை
- தாவர பாதுகாப்பு
- அறுவடைக்கு பின்னரான தொழில்நுட்பம்
- அலகுகளால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கள ஆய்வுகள்
விவசாயவியல் மற்றும் பயிர் மேம்பாட்டு அலகு
- விவசாயவியல் மற்றும் பயிர் மேம்பாட்டு அலகானது சிறந்த விவசாய செயன் முறைகளை அறிமுகம் செய்து வைப்பதன் நிமித்தம் எதிர்வு கூறும் மற்றும் சிறந்த தரமான இனவகைகள் / பயிர் செய்கையாளர்கள் / நுகர்வோர் தேவைப்பாட்டிற்கு அமைய நிறைவேற்றக் கூடிய நடுகைப் பொருள் மற்றும் சர்வதேச சந்தை கேள்வி என்பவற்றை விருத்தி செய்தல்.
- கறுவா பயிர்ச் செய்கையில் உற்பத்தி திறனை மேம்பாடு செய்தல். நாம் நாற்று மேடை செயன்முறையை மேம்பாட்டையச் செய்வதற்காக உழைக்கின்றோம் மற்றும் விதையிடல் மற்றும் தாவர இனப்பெறுக்கத்தின் ஊடாக நன்கு சிறந்த தரமான நடுகை பொருட்களை உற்பத்தி செய்தல்.
- எமது இயற்கை சூழலை பாதுகாக்கும் முகமாக மண்ணரிப்பை தடுத்தல் மற்றும் நிலச் சீரழிவை தடுத்தல் என்பவற்றிற்கான சிறந்த விவசாய செயன்முறையை அடைந்து கொள்வதற்காக நாம் செயற்படுகின்றோம்.
- உண்மைக் கருவாவின் மரபனுவின் தெரிவு பாதுகாப்பு மற்றும் மதிப்பீடு
- கறுவாவிற்கான மாற்று நாற்றுமேடை சாடி தொடர்பான சாத்தியமான ஆய்வுகள்
- கறுவா விதைகளை சேமிக்கும் முறைகள்
- கறுவா மீதான மணல் அமைப்பு பற்றிய கற்கை
மண் மற்றும் தாவர போசனை அலகு
- உரத்திற்கான செலவை குறைக்கும் முகமாக சேதன மற்றும் அசேதன உரங்களை பயன்படுத்துவதால் கருவாவிற்கான ஒருங்கினைந்த போசனை முகாமை முறைமை ஒன்றினை விருத்தி செய்தல் மற்றும் மண் வளத்தினை மேம்பாடு செய்தல்
- ஈரவலயத்தில் கறுவா வளர்ப்பு எண்ணெயில் பரிந்துரை செய்யப்பட்டுள்ள குறித்த உலர்த்தி வழங்குவதற்கு பயன்பாட்டு உறவு முறை ஒன்றினை விருத்தி செய்தல்.
- குறைந்த செலவு சூத்திரத்திற்கான முறைமையை விருத்தி செய்தல் அத்துடன் உயிர் படலம் உயிரியல் உரம் உயிரியல் சேதன்ப் பொருட்கள் என்பவற்றை பயன்படுத்தி போதிய அளவு நாற்றுமேடை சாடிக் கலவையை விருத்தி செய்தல்.
- பலவேறு மூடு பயிர்களை அறிமுகம் செய்து வைப்பதன் மூலம் மண் வளத்தை மேம்படுத்துதல் மற்றும் கறுவா உற்பத்தி திறனுக்கு அவற்றினது மண்ணில் உர தொடர்பான மேம்படுத்துதல்
- மண்ணின் திருத்தங்களுடன் கிடைக்கத்தக்க போசணை அடையச் செய்வது தொடர்பான கற்கை
- குறைந்த உற்பத்தி திறனுடன் தொடர்பு கொண்டுள்ள பெரிய மற்றும் சிறிய மண் தொடர்பான கட்டுப்பாடுகளை இனங்காணல் மற்றும் தீர்வு காணுதல்
- பெரிய மற்றும் சிறிய மண் போசனைகளை கண்காணிப்பதற்கு கறுவாவின் (Cinnamomum zeylanicum Blume) தெரியக் கூடிய சுட்டிகளை இனங்காணல்.
தாவர பாதுகாப்பு அலகு
- கறுவாவின் பிரதன பீடைகள் (முதுகெலும்புகள் உள்ள, முதுகெலும்புகள் அற்ற, நோய்கள் மற்றும் களைகள்) தொடர்பான பரிசோதனைகளை மேற்கொள்ளல், அவற்றினது உயியல், உயிரியல் பெயர், உற்பத்தி குறைதல் மற்றும் முகாமை
- விவசாய இரசாயணத்தை குறைவாக பயன்படுத்தி பீடை முகாமை ஆய்வினை மேற்கொள்ளல்.
- பீடை முகாமை அடிப்படையில் பயிர் ஆரோக்கியம் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொள்ளல்.
- அறுவடைக்கு பின்னரான பீடை முகாமைக்கான ஆய்வுகளை மேற்கொள்ளல்.
- கறுவாவின் சுற்றுச்சூழல் மீது மண்ணின் நாடாப் புழுக்களின் செயற்பாடுகள் மீது ஆய்வுகளை மேற்கொள்ளல்.
- பெரோமோன் மற்றும் எதிர்மறை நுண்ணுயிரிகளை பயன்படுத்தி படை முகாமை ஆய்வு
- முழுமையான மற்றும் தள குறிப்பிட்டவற்றைப் பயன்படுத்தி கறுவா பீடை முகாமை அனுகு முறை
- காணப்படும் இன வகைகளுக்கான மூலவுயிர் முதலுருவை பரீட்சித்தல்
- கறுவாவின் பிரதான பங்கசு நோய்கள் தொடர்பான கற்கை கம் பட்டை நோய், மற்றும் வெள்ளை வேர் நோய்கள்.
- கறுவாவின் பிரதான பீடைகள் தொடர்பான கற்கைகள் மரத்துளை அந்துப்பூச்சு மற்றும் கறுவா இலைப் பேண்கள்
- கறுவாவில் (Cinnamomum zeylanicum Blume) அரிநோய் நிகழ்வுகள் பற்றிய கற்கைகள்
அறுவடைக்கு பின்னரான தொழில் நுட்ப அலகு
- பட்டை மற்றும் எண்ணெய் உற்பத்திகளை அதிகரிப்பதற்கான அறுவடை செயன்முறைகளை இனங்காணல்.
- கறுவா செயன்முறையில் தரம் மற்றும் சுகாதாரமான நிலமைகளை மேம்படுத்துதல்
- அறுவடைக்கு பின்னரான கையாளுகை மற்றும் களஞ்சியப்படுத்தி வைக்கப்படுகின்ற காலத்தை அதிகரிக்கவும்.
- கறுவா மற்றும் உற்பத்தி அபிவிருத்திக்காக பெறுமதி சேர்த்தல்.
- அறுவடைக்கு பின்னரான பீடை கட்டுப்பாடு.
- கறுவாவில் மருத்துவ பண்புகளை இனங்காண்பதற்காக பரீட்சித்தல்.
- கறுவாவில் பொதி செய்கை பற்றிய கற்கை.
- வெவ்வேறு விவசாய புவியியல் பிரதேசங்களில் உண்மையான கறுவாவின் தரம் மற்றும் அளவு வேறுபாடுகள் பற்றிய கற்கை.
- ஆரம்ப செயன் முறையின் பின்னர் பெறுமதி வளையில் மூன்று மட்டங்களிலும் கறுவா எண்ணெயின் தரம் தொடர்பான கற்கை.
- கறுவாவின் பொறிமுறை அறுவடையின் தாக்கம்.
- கறுவாபட்டை ஒலியோரசின் பயன்படுத்தி ஐஸ்கிறீம் உண்மையை அறிமுகம் செய்து தெரிவு செய்யப்பட்ட இன வகைகளில் ஏனைய எடுத்துக்காட்டுக்கள் மற்றும் போசனை பகுப்பாய்வு.
ஆய்வு கண்டு பிடிப்புக்கள்
ஒவ்வொறு கண்டுபிடிப்புக்குமாக சுருக்கமான விபரிப்புக்கள் 50 சொற்களுடன் ஆகக் குறைந்தது 10 ஆய்வுக் கண்டு பிடிப்புக்கள்
கறுவா பயிற்சி நிலையம் தொடர்பான சுருக்கமான விபரிப்பு
கறுவா செயன் முறைக்கான பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்கள் நடாத்துவதற்கான NTR&TC இன் கீழ் 2012 ஆம் ஆண்டு மே மாதம் இது ஸ்தாபிக்கப்பட்டது. அத்துடன் கறுவா தொழில்நுட்பவியலாளர்கள் மீது (சீவுதல்) செய்கையின் போது விஷேட கவனம் செலுத்தப்பட்டது. இதன் மூலம் கறுவா கைத்தொழிலின் போது எழுகின்ற பிரச்சினையாக சீவுவதற்காக ஊழியர் தட்டுப்பாடு ஏற்படுவதை எதிர்பார்த்து பயிற்சிகள் வழங்கப்டுகின்றன.
தற்போது 10 வெவ்வேறு பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்கள் NTCCI இனால் நடாத்தப்படுகின்றன.
குறியீடு | பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்கள் | காலம் |
TU C1 | சிறந்த உற்பத்தி செயன்முறையின் கீழ் (GMP) கறுவா பதப்படுத்தல் | 5 நாள் |
TU C1 | சிறந்த விவசாய செயன் முறையுடன் (GAP) கறுவா நிலங்களின் முகாமை | 2 நாள் |
TU C3 | கறுவா கைத்தொழிலுக்கான அடிப்படை விழிப்புனர்வு நிகழ்ச்சித்திட்டம். | 1 நாள் |
கேள்விகள் மீது நடாத்தப்படுகின்ற பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்கள் | ||
TU D1 | கறுவாவில் நாற்றுமேடை முகாமை மற்றும் விதை களஞ்சியப்படுத்தல் | 1 நாள் |
TU D2 | சிறந்த விவசாய செயன் முறையுடன் (GAP) சேதன கறுவா உற்பத்தி | 1 நாள் |
TU D3 | கறுவாவின் பீடை நோய் முகாமை | 1 நாள் |
TU D4 | கறுவா செய்கையின் மண் மற்றும் போசனை முகாமை | 1 நாள் |
TU D5 | கறுவாவின் பெறுமதி சேர்த்தல் மற்றும் சந்தைப்டுத்தல் | 1 நாள் |
TU D6 | கறுவாவின் முயற்சியான்மை அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் | 1 நாள் |
TU D7 | சிறிய அளவிலான கறுவா செய்கையாளர்களின் முகாமைக்கான அடிப்படை விழிப்புனர்வு நிகழ்ச்சித்திட்டம் | 1 நாள் |
ஆய்வு நிலையத்தினால் வழங்கப்படும் சேவைகள்
- தரமான கறுவா விதைகள் மற்றும் நடுகைப் பொருட்கள் வழங்குதல்.
- கறுவாச் செய்கையாளர்களது களப் பிரச்சினையை தீர்ப்பதற்கு ஆலோசனை சேவைகள் வழங்குதல்.
- மண் இற்கான விஷேட அறவீடுகளுடன் பகுப்பாய்வு சேவைகள், எண்ணெயின் அளவு மற்றும் தரம்.
- கறுவாச் செய்கை மேற்கொள்ள எதிர்பார்க்கும் சகலருக்கும் பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்கள்.
- கறுவாவிற்கான பரிந்துரைக்கப்பட்ட குறிப்பிட்ட தளத்தை வழங்குதல்.
- அவர்களது பிரச்சினைகளை தீர்ப்பதற்கு கறுவா பீடை மற்றும் நோய் உள்ள களங்களுக்கு விஜயம் செய்தல்.
- கறுவா நாற்றுமேடை பரிசோதனை செய்தல்.
- கறுவா நாற்றுமேடைகளை பரிசோதனை செய்தல்.
- கறுவா கைத்தொழிலில் அறுவடைக்கு பின்னரான புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்தல்.
- கறுவா நிலங்கள் தொடர்பில் மண் மற்றும் மண் போசனை தொடர்பில் பண்ணையாளர்களினால் நேரடியாக அறிக்கை செய்பவற்றை புலனாய்வு செய்தல் மற்றும் நீடிப்பாளர்கள் மற்றும் தீர்வுகளை வழங்குதல்.
- செய்கையாளர்கள், வளர்ப்பாளர்கள், மாணவர்கள் அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கான விழிப்புனர்வு பயிற்சி நிகழ்ச்சி திட்டங்களை நடாத்துவதன் ஊடாக தொழில்நுட்பத்தை உருவாக்கத்தை பரம்பலடையச் செய்தல்.
- பட்டப்படிப்பை மேற்கொள்ளும் குறுகிய கால மற்றும் நீண்ட கால ஆய்வு கருத்திட்டங்கள் மூலம் பல்கலைக்கழகங்களுக்கு மத்தியில் ஆய்வாளர்களுக்கு இடையேயான தொடர்பை உருவாக்குதல்.
- குறிப்பாக பாரம்பரியமற்ற பிரதேசங்களில் கறுவாவை புதிதாக நடுவதற்கு நிலப் பொருத்தப்பாட்டை புலனாய்வு செய்தல்.
- தாவர சான்றிதழ் பரிந்துரைக்கான உதவி நல்குதல்.
- பட்டதாரி மாணவர்கள், பட்டப்பின்படிப்பு மாணவர்கள், டிப்ளோமாதாரிகள் அவர்களது பட்டங்கள் மற்றும் டிப்ளோமா கற்கை நெறிகளை பூர்த்தி செய்வதற்கு இயலுமான வகையில் ஆய்வுகளை மேற்கொள்ளல்.
- கறுவா நிலங்களில் நாற்றுமேடை உற்பத்திகள் மற்றும் சிறந்த விவசாய செயன்முறை என்பவற்றை மேம்படுத்துவதற்கு பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்கள், செயன்முறை பயிற்சிகள் மற்றும் அலோசனை சேவைகளை வழங்குதல்.
- வருடத்திற்கான ஒழுங்கு முறையான ஏனைய பயிற்சி நிகழ்ச்சிகள் மற்றும் பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களின் பட்டியல்
மாதம் | பயிற்சி நிகழ். | இலக்குகொண்ட பயிலுனர் எண் | மொத்தம் | |||||||||||||
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | நிகழ்ச் | பயிலுனர் | |
ஜனவரி | 03 | 70 | ||||||||||||||
15 | ||||||||||||||||
15 | ||||||||||||||||
40 | ||||||||||||||||
பெப்ரவரி | 40 | 04 | 110 | |||||||||||||
15 | ||||||||||||||||
40 | ||||||||||||||||
15 | ||||||||||||||||
மாச் | 40 | 04 | 110 | |||||||||||||
15 | ||||||||||||||||
40 | ||||||||||||||||
15 | ||||||||||||||||
ஏப்ரல் | 15 | 02 | 30 | |||||||||||||
15 | ||||||||||||||||
மே | 40 | 05 | 125 | |||||||||||||
15 | ||||||||||||||||
15 | ||||||||||||||||
40 | ||||||||||||||||
15 | ||||||||||||||||
ஜுன் | 50 | 04 | 120 | |||||||||||||
15 | ||||||||||||||||
15` | 40 | |||||||||||||||
ஜுலை | 15 | 05 | 105 | |||||||||||||
15 | ||||||||||||||||
20 | ||||||||||||||||
15 | ||||||||||||||||
40 |