வெற்றிலை

வெற்றிலை Piper betle L. குடும்பம் : Piperacea வரலாறு வெற்றிலை இலங்கை முழுதும் பரவலாக பசுமையானதாகவும் முயற்சியான்மையாளர்களினாலும் வளர்க்கப்படுகின்றது. இதன் வர்த்தக உற்பத்தி இலையாகும். இது பெறும்பாலும் பாக்குடன் சுண்ணாம்பு, புகையிலை மற்றும் சில ஏனைய உள்ளீடுகள் என்பவற்றுடன் சேர்த்து மென்று சாப்பிடுவதற்காக பயன்படுத்தப்படுகின்றது. கி.மு 340 இற்கு முன்னரில் இருந்தே இலங்கையில் வெற்றிலை

கறுவா

கறுவா Cinnamomum zeylanicum Blume குடும்பம் : Lauraceae வரலாறு லேரேசியா குடும்பத்தின் C.சைலேனியம் வர்த்தக மரத்தில் உலர்ந்த பட்டையே கருவாவாகும். உண்மைக் கறுவா இலங்கையை பிறப்பிடமாகக் கொண்டது.  கறுவா பொதுவாக இலங்கையின் மத்திய மலை நாட்டில் கன்கு வளரக் கூடியது. கறுவாவின் வரலாற்றினை நோக்கினால் அது கி.மு. 2800 ஆண்டுகளுக்கு முன்னரே அறிவிக்கப்பட்டதாகும். சீனா

லெமன் கிராஸ்

லெமன் கிராஸ் Cymbopogon citratus/Cymbopogon flexuosus குடும்பம் : Graminae வரலாறு 17 ஆம் நூற்றாண்டுகளில் பிலிப்பைன்ஸ் நாட்டின் லெமன் கிராஸ் எண்ணெய் கண்டறியப்பட்டன. பண் டைய கால நூல்களில் இருந்து அறிய முடிகின்றது. இது 1799 ஆம் ஆண்டுகளிலேயே ஜெமெய்க்கா நாட்டிற்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. அத்துடன் 1917 ஆம் ஆண்டுகளிலேயே ஹெய்ட்டி மற்றும் 

சிட்ரனெல்லா

சிட்ரனெல்லா Cymbopogon nardus/C. winterianus குடும்பம் : Graminae வரலாறு சிட்ரனெல்லா தாவரம் பச்சை முதல் மஞ்சள் பச்சை இலைகளுடன் ஆன அடர்ந்த 1-2 மீற்றர் உயரமுள்ள வர்த்தக பயிராகும். சுமார் 2000 வருடங்களுக்கு முன் இருந்தே இந்தியாவின் சமய நிகழ்வுகளின் போது சிடரெனல்லா எண்ணெய் மற்றும் வாசனை இலைகள் பயன்படுத்தி வந்துள்ளமைக்கான பழமை வாய்ந்த

வெனிலா

வெனிலா Vanilla fragrans குடும்பம் : Orchidaceae​ வரலாறு வெனிலா பொருளாதார ரீதியில்  முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பயிராகும்.  ஏனெனில் அது இயற்கை வெனிலாவின்  மூலப் பொருளாக காணப்படுவதனாலாகும்.  வெனிலா வடகிழக்கு மெக்சிகோவின் பூர்வீகமாகக் கொண்டுள்ளது என நம்பப்படுகின்றது. மெக்சிகோவின் பண்டைய கால டொடனாக்கோ இந்தியர்களினால் தான் வெனிலா தொடர்பான இரகசியங்கள் யாவும் முன் வைக்கப்பட்டன.

மஞ்சள்

மஞ்சள் Curcuma domesticaகுடும்பம் : Zingiberaceae வரலாறு மஞ்சள் இந்தியாவில் 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நிறமக்கள் முகவராக அற்புதமான முறையில் வெவ்வேறு மஞ்சள் நிறமாக செயற்படுவதால் அது சாயப் பொருளாக பயிர் செய்யப்பட்டு வந்து அப்போது அதன் பயன்பாட்டில் தேவை பற்றி நன்கு அறியப்பட்டது. அதனால் அதனை மக்கள் ஒப்னைப் பொருள் மற்றும்

மிளகு

மிளகு Piper nigrum L.குடும்பம் : Piperaceae வரலாறு மிளகு உலகில் மிகவும் பரந்த அளவில் பயன்படுத்தப்படுகின்ற ஒரு வாசனைத் திரவியமாக விளங்குகின்றது. அத்துடன் அது “வாசனைத் திரவியத்தின் ராஜா” என்றழைக்கப்படுகின்றது. மிளகு தென் ஆசியாவின் தோற்றாய் காணப்படுகின்றது. அத்துடன் மிளகு தென்னிந்தியாவின் தோற்றுவாயாக அமைந்துள்ளது என்பதற்கான வரலாற்று சான்றுகளும் காணப்படுகின்றன. மிளகுத் தூள் அதிக

சாதிக்காய்

சாதிக்காய் Myristica fragransகுடும்பம்: Myristicaceae வரலாறு சாதிக்காய் என்றும் நீடித்த ஒரு பசுமையான பயிர் அத்துடன் இது கிழக்கு இந்தோனேசியாவின் மொல்லுகாசாவை பூர்வீகமாகக் கொண்டது. ரோமானிய பாதிரியர்கள் சாதிக்காவை ஒரு வகை வாசனைப் புகையாகவும் பயன்படுத்தி வந்துள்ளார்கள் என்பதற்கான சில ஆதராங்களும் உள்ளன. இது இடைக்கால உணவு வகையில் விலை மதிப்புள்ள மற்றும் மிகவும் விலை

குரக்காய்

குரக்காய் Garcinia quaesita குடும்பம் : Clusiaceae அறிமுகம் காசினியா  குயிசீடா Garcinia quaesita என்பதை சிங்களத்தில குரக்காய் என்றும் தமிழில் கொடுக்கை புளி எனவும் அறிமுகப்படுத்தப்படும் இது குளுசியேசியா Clusiaceae குடும்பத்தை சேர்ந்தது இது இலங்கையின் உள்ளூர் வெப்ப மண்டல மழைக் காடுகளில் இயற்கையாக காணப்படும் ஒரு நடுத்தர பசுமையான நிழல் நேசிக்கும் ஒப்பீட்டளவில்

இஞ்சி

இஞ்சி Zingiber Officinale குடும்பம் : Zingiberaceae வரலாறு இஞ்சியின் தோற்றம் கிழக்கு ஆசியாவாக இருக்கும் என நம்பப்படுகின்றது. அத்துடன் 3000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றுப் பதிவுகளை கொண்டுள்ளது. பண்டைய காலம் தொட்டே இஞ்சி ஒரு வாசனைத் திரவியமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சீனர்களினாலும் ஆயுர்வேத மருத்துவத்திலும் இஞ்சி பெறும் அளவில் பயன்படுத்தப்படுகின்றன. நீரோ சக்கரவர்த்தியின்  ஆட்சியின்