வர்த்தக ஆலோணை அலகு (BCU)

வர்த்தக ஆலோசணை அலகு தரமான வாசனைத் திரவியங்களின் உற்பத்தி சிறந்த சந்தை வாய்ப்பை வழங்குதல் அத்துடன் ஏற்றுமதி பயிர் துறையின் பங்குதாரர்களுக்கு நியாயமான உயர் விலை என்பவற்றை உறுதி செய்து கொள்ளும் நோக்கத்திற்காக ஏற்றுமதி விவசாய திணைக்களத்தின் தலைமை பணிமனையில் இந்த அலகு ஸ்தாபிக்கப்பட்டது. அது புதுமையான விவசாயவியல் மற்றும் செயன்முறை தர நிலைகளை மேம்படுத்துகின்றது. அதாவது சிறந்த விவசாய செயன்முறை (GAP), சிறந்த உற்பத்தி செயன்முறை (GMP), அதேப் போல் சேதன பயிர் ஸ்தாபகத்திற்கான தரநிலை செயன் முறைகள மற்றும் சான்றிதழ்கள் HACCP மற்றும் சந்தை வர்த்தக சான்றிதழ்களாகும். அதற்கும் மேலாக வர்த்தக ஆலோணை அலகு ஆரம்ப தர வாசனைத் திரவிய உற்பத்திகளின் தரத்தினை சரிபார்ப்பதற்கு உற்பத்தியாளர்களுக்கான தர உறுதிப்படுத்தல் சான்றிதழ்கள் வழங்குவதற்கும், பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்திகளை மேம்படுத்த்துதல், அத்துடன் வாசனைத் திரவிய வர்த்தகத்தில் புதிய முயற்சியான்மையாளர்களுக்கு ஆலோசணை வழங்குதல் என்பவற்றிற்கு பொறுப்பாக உள்ளது. இந்த வர்த்தக ஆலோசணை அலகு வாசனைத் திரவிய உற்பத்தியாளர்கள் மற்றும் கொள்வனவாளர்களுக்கான இணைப்பதற்கான ஒரு நிலையமாகவும் விளங்குகின்றது.

1. சூழல் பசுமை கிராம நிகழ்ச்சித் திட்டம் (சேதன நிகழ்ச்சித் திட்டம்)

இந்த நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் ஏற்றுமதி விவசாய பயிர் செய்கையை மேற்கொள்கின்ற பண்ணையாளர் குழுக்களை சேதன பண்ணையாளர் சமூகமாக பதிவு செய்யப்படுகின்றனர். அத்துடன் அவர்களது பயிர்ச் செய்கை நிலங்களை பாரம்பரிய விவசாய செயற்பாடுகளில் இருந்து சேதன பண்ணை நிலங்களுக்கு மாற்றம் செய்வதற்காக தேவையான வழிகாட்டல்கள் மற்றும் முதலீட்டு உதவிகள் வழங்கப்படுகின்றன. இந்நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படுகின்ற ஏற்றுமதி பயிர்ச் செய்கை கிராமங்கள் சேதன பண்ணை கிராமங்களுக்காக வருடத்திற்கு சேதன முதலீட்டு உதவித் திட்டமாக ஒரு ஹெக்டேயருக்கு ரூபா 30,000.00 நிதி உதவியாக கிடைக்கப் பெறுகின்றன. அத்துடன் சேதன மாற்றுக் காலம் முடிடைகின்ற போது சர்வதேச ரிதியில் அங்கீகரிக்கப்பட்டுள்ள சேதன தரநிலைச் சான்றிதழை பெற்றுக் கொள்வதற்காக தொடரான மூன்று வருடங்களுக்கு முறையே ரூபா 150,000.00, ரூபா 100,000.00, மற்றும் ரூபா 50,000.00 பண்ணை ஒழுங்கமைப்புகளுக்கு நிதி ஊக்குவிப்புத் தொகையாக வழங்கப்படுகின்றன.

2. சிறந்த விவசாயசெயன்முறை (GAP) மீதான தர நிலை நிகழ்ச்சித்திட்டம்

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்ற ஏற்றுமதி பயிர்களின் தரத்தினை அடைவதற்கு சூழல் பாதிப்புக்களை குறைத்து ஆரோக்கியமான வாசனைத் திரவியங்களை உற்பத்தி செய்தல் பொருளாதார ரீதியாக சாத்தியமானவை, சுழல் நட்பு சமூகத்தில் ஏற்றுக் கொள்ளல் மற்றும் ஊழியர் நலனோம்பல்களையும் மற்றும் சமூக நீதியினையும் பாதுகாப்பதற்கு நிலையான ஏற்றுமதி பயிர்களை உற்பத்தி செய்வதற்காகவும் சிறந்த விவசாய செயன்முறை (GAP) நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் ஏற்றுமதி பயிர்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இலங்கை தரநிலைச் சான்றிதழ் (SLS) தரத்துடன் ஏற்றுமதி விவசாய திணைக்களத்தில் இருந்து முற்றும் முழுதும் இலவசமாக சிறந்த விவசாய செயன்முறை (GAP) தரச் சான்றிதழை பெற்றுக் கொள்ள முடியும்.

விண்ணப்பம்

உள் தணிக்கை சரிபார்ப்பு பட்டியல்

பயிர் பதிவு புத்தகம்

தர மேலாண்மை திட்டம்

3. சிறந்த உற்பத்தி செயன்முறை மீதான (GMP) தர நலை நிகழ்ச்சித்திட்டம்.

நுகர்வோருக்கு இறுதி உற்பத்தியை தயார் செய்வதற்கு வாசனைத் திரவிய அறுவடையில் இருந்தான படிநிலை சிறந்த உற்பத்தி செயன்முறையில் தர நிலையுடன் சார்ந்த விடயமாகும். இந்த நிகழ்ச்சித் திட்டம் ஏற்றுமதி விவசாய திணைக்களத்தினால் தரமான வாசனைத் திரவியங்களின் கேள்வியை அதிகரித்தல் மற்றும் உள்நாட்டில் மற்றும் வெளிநாட்டில் அது சாந்ர்ந்த உற்பத்தியின் கேள்வியை அதிகரிக்கும் நோக்கில் அமுல் செய்யப்படுகின்றது. இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஏற்றுமதி பயிர் சேகரிப்பாளர்கள், களஞ்சியப்படுத்துனர்கள், பதப்படுத்துவோர் அவ்வாறே பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்தி பதப்படுத்துவோர்களுக்கு தரமாக மாற்றம் செய்வதற்கு ஆலோசணை மற்றும் வழிகாட்டல்கள் வழங்கப்படுகின்றன. அவ்வாறே இலங்கை தர நிலை நிறுவனத்தில் இருந்து அல்லது ஏனைய அங்கிகரிக்கப்பட்ட சான்றிதழ் நிறுவனங்களில் இருந்து சிறந்த உற்பத்தி செயன்முறை மீதான (GMP) சான்றிதழை பெறுவதற்கும் ஆலோசணைகள் வழங்கப்படுகின்றன. பதனிடும் பொதிகளை முதலீட்டு பெறுமதிகளுக்கு அமைய ஊக்குவிப்பு தொகையாக ரூபா 50,000.00 முதல் ரூபா 125,000.00 வரை வழங்கப்படுகின்றன.

விண்ணப்பம்

4. ஆரம்ப வாசனைத்திரவிய உற்பத்திக்காக தரமான பரிசோனை சான்றிதழ் வழங்குதல்

ஏற்றுமதி விவசய திணைக்களம் சகல மாவட்ட பணிமனைகளிலும் வாசனைத் திரவியங்களின் தர பரிசோதணைக்காக சிறு அளவிலான ஆய்வு கூட வசதிகள் ஸ்தாபிக்கப்பட்டு இருக்கின்றன. அதேப் போல் கமநல சேவை நிலையங்களிலும், திணைக்களத்தின் விரிவாக்கல் உத்தியோகத்தர்கள் பணிமனைகளிலும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. உலர்ந்த கருப்பு/வெள்ளை மிளகு கறுவா, கிராம்பு, சாதிக்காய் மற்றும் கோப்பி போன்ற ஆரம்ப உற்பத்திகள் மீது இலவசமான அறிக்கைகளை அது வழங்குகின்றது. இதற்கும் மேலாக முறையே ​பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்படுகின்ற மண்ணின் நிலமையை கண்கானிக்கவும் மற்றும் மண் போசனையை மேம்படுத்துவதற்கும் பரிந்துரை செய்யப்படுகின்ற அறிக்கைகளை பெற்றுக் கொள்வதற்கும் இயலுமாகும் வகையில் சிறு ஆய்வுகூட வசதிகளும் இருக்கின்றன.

5. உற்பத்தியாளர்கள் மற்றும் கொள்வனவாளர்கள் இணைப்பு

ஏற்றுமதி பயிர் உற்பத்தியினை விற்பனைக்காக பார்த்து நிற்கின்ற பயிர் செய்கையாளர்கள் சேகரிப்பாளர்கள் பதனிடுவோர் அல்லது ஆரம்ப தர அல்லது இரண்டாம் தர உற்பத்தியாளர்கள் சந்தை வாய்ப்பினை கண்டறிவதற்கும் அவ்வாறே உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கொள்வனவாளர்களுக்கு தரமான வாசனைத் திரவியங்களை கண்டறிவதற்கு வழிகாட்டல் மூலோபாயங்களை வழங்குகின்றது. வர்த்தக இணைப்பு அலகு BCU உற்பத்தியாளர் மற்றும் கொள்வனவாளர் ஆகிய இரு தரப்பினருக்கும் மூலோபாய முறைகளை வழங்குவதற்கு பிரதானமாக செயற்படுகின்றது இந்த வழிகாட்டல் ஆரம்பிப்போருக்கும் மற்றும் கண்டு பிடிப்பாளர்களுக்கும் விரிவானதாகும். அது போலவே வாசனைத் திரவிய கைத்தொழிலுக்கு உட்புகுகின்ற முதிர்வுற்ற முயற்சியானமையாளர்களுக்கும் சிறந்த முறையில் வழிகாட்டக் கூடியது. அத்துடன் இந்நோக்கத்திற்காகவே பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களையும் வர்த்தக இணைப்பு அலகு BCU ஒழுங்கு செய்கின்றது.

மசாலா சேகரிப்பாளர்கள் மற்றும் செயலிகள் பதிவு

பதிவுக்கான விண்ணப்பம்

வரிசை எண் நிறுவனம் தொடர்பு நபர் தொடர்பு விபரங்கள் தயாரிப்புகள்
1 D L K Spice Export Mr.Doreiraja Loganathan 476/2, Kandy Rd, Anwarama, Mawanella.
0727060501
info@dlkspice.com
Spices
2 Mubarak Trading Company. Mr.M.Nasmi Najamudeen 74/12, Suwisuddharama Rd, Colombo 06.
0777630939
mubexpo@sltnet.lk
Spices
3 Best Deal Exporters (Pvt)Ltd. Mr.J.Naki Moemed 116/3, Kudakumbura, Galhinna,Kandy.
0775930360
bestdealexporters@gmail.com
Spices
4 Plexus Asia Imports and Exports Mr.M.S.M.Zakeer Husen 388/2A, Udavellyketiya, Bulgohatenna, Akurana
0777885493
plexusasia2017imp.exp.info@gmail.com
Spices
5 Asian Feeds Ceylon (Pvt)Ltd. Mr. M.I.M.Mafas 29B, Heelogama Rd, Nikawaratiya.
0778090911
asiafeedsceylon@gmail.com
Spices
6 Central Spice Exports Mr.A.R.M.Aslam 27/E, T.B. Panabokka Mw, Gampola.
0777236300
centralspiceexpo@gmail.com
Spices
7 J V S Spice Exports Mr.Vishvanadan Jayaprakash 14, Kelin Veediya, Kegalle.
0727040050
jvsspicesexport@gmail.com
Spices
8 Sabaragamuwa Enterprises Mr. M.N.M. Shadiq 137/3, Uyanwatta, Dewanagala, Mawanalla
0773132043
sabaragamuwaent@gmail.com
Spices
9 Saboor Chathoor Mr.Ejaz Chathoor Spice House', 20, Sri Wickrama Mw, Colombo 15.
0777337777
mail@saboorchatoor.com
Spices
10 Nordson (Pvt)Ltd. Mr.Shadir Ahamed 02, Charls Place, Colombo 03.
0777543777
shadir.nordson@gmail.com
Spices
11 A.H.Spice Exports Mr.A.H.Gazzalee 4/A, Megoda Kollonnawa, Wellampitiya
0779833488
ceylonspicecorparates@gmail.com
Spices
12 Balaji Ventures Lanka(Pvt)ltd. Mr.M.K.Poojary 156, Thiththapajjala, Kurunegala Rd, Werellagama.
0770404379
lanka.trade@kahajafoods.com
Spices
13 Premawardana Exports Mr.A Sunil Baddegama Rd, Uduwila, Batapola
0777566995
sunil@suprema
Spices
14 Digital Lanka online (PVt)Ltd Mr.Moiz Mohomed 139/1/2 D, Kandy Rd, Wewaldeniya
0777892034
digitallankaonline@gmail.com
Spices
15 Dias International (PVT)Ltd Mr.Asela Dilruk Dias 43, Bogahawatta,Hokandara, Wattala
0777315241
diasint@gmail.com
Spices
16 Greenshine Glabla Holdings(PVT)Ltd Mr.Sumith Bandara 317/B, Rattepitiya Juntion, Manidiwela
0760970836
greenshineholdingspvt@gmail.com
Spices
17 Ceylon Spice Corparation (PVT)Ltd Mr.Mohomed Ishfan 107, Biyagama Rd, Paliyagoda
0772395395
ceylonspicecorparates@gmail.com
Spices
18 Aken Lanka (PVT)Ltd Mr.MNM Afeez 869, Ganethenna, Higula
0777808046
info@akenlanka.net
Spices
19 Colombo Export & Import Agencies (Pvt)Ltd. Mr.A Razik No.25, Leval 13-C,Ocen Tower, Station Rd, Colombo 04.
00112550071/72
razik@ceialgroup.com
Spices
20 P.D. Romanis & Sons Mr.U.A.Mahesh Priyanka 149, Athurugiriya Rd, Homagama.
0783633845
mahesh@cinnamonmaster.com
Spices
21 Swiss Lanka Commodities (Pvt)Ltd. Mr.A.P.Nevil Fernando 39A, Col.T.G. Jayawardana Mw, Colombo 03.
0712238898
swisslankacomm@gmail.com
Spices
22 Mahir Brothers Mr.K.G.S.H.M. Munzeer 51, Kurunegala Rd, Katugasthota.
0773555849
mahirbro@gmaikl.com
Spices
23 Reliable Spices Mr.R.M.V.A.Randivela 238, Golagammana, Harankahawa.
0773954309
vikumrandiwela@gmail.com
Spices
24 Echo Spices International (Pvt)Ltd. Mr.M. Mushakir Weerakoon Garden, Katugasthota.
0777860860
ecospice@gmail.com
Spices
25 Samagi Spice Exports (Pvt)Ltd. Mr.B.A.Janith Indika Baragama Rd, Makandura, Mathara.
0412268551
janitha@samagispice.com
Spices
26 Bespice (Pvt) Ltd. Mr.Anushka Vidanapathirana 112, Diyawanna Garden, Baththaramulla.
0719809075
info@bespicelk.com
Spices
27 Mark Line Trading (Pvt) Ltd. Mr.W.A.Gamunu Indrachapa 342/2/C, Gonawala Rd, Kelaniya
0755089600
info@markline.trading.com
Spices
28 Comodities Importers Mr.Saul Hameed Sadikkeen 181/25, White Park Garden, Ananda Mw, Maradana, Colombo 10.
0773259435
info@wayabatraders.com
Spices
29 Fancy Traders Mr.Saul Hameed Sadikkeen 256, Dam Street, Colombo 12.
0773259435
info@wayabatraders.com
Spices
30 Wayamba Traders Mr.Saul Hameed Sadikkeen 86, Peer Saibo Street, Colombo 12.
0773259435
info@wayabatraders.com
Spices
31 Nile Traders (Pvt) Ltd. Mr.H.C.Priyankara 335, Kandy Rd, Warakapola.
0775387322
nailexporters@gmail.com
Spices
32 Rathne Ceylon Cinnamon Mr.Ravindu Priyantha Runage Akuressa Rd, Kamburupitiya.
0412292788
ravindu@rathnacinnamon.com
Spices
33 IntexLanka (Pvt)Ltd. Mr.Iqbal Junaideen No.9, Old Moor Street, Colombo 12.
0112431853
intex@slt.lk
Spices
34 New Ceylon Spice Exports (Pvt)Ltd. Mr.S.M.M.Kuddoos 132, Mathale Rd, Ambathanne, Kandy.
0773871401
nwceyspiexp@gmail.com
Spices
35 L.B. Spices Trading (pvt)Ltd. Mr.K.L. Karunarathne 220, Old moor street, Colombo 12.
0777566404
Spices
36 Lanka Gardian Commodities Exports (Pvt)Ltd. Mr.Yazeer Mukthar 80A, Dehigama, Muruthalawa, Kandy.
0777665067
lgcexports@gmail.com,
Spices
37 Unistar International (Pvt)Ltd. Mr.M.N.M.Nisthar 53, 3rd Lane, Rathmalana.
0777384778
admin@unistar_international.com
Spices
38 Urban Sky Holding(Pvt)Ltd. Mr. Meththani Leelaram 72/28, Sunny Gunawardana Mw, Hendala, Wattala.
0774700968
sakelnatural@gmail.com
Spices
39 Worldwide Commodities (Pvt)Ltd. Mr.R.W.Samarawickrama 35/03, Athurugiriya Rd, Rukmale, Pannipitiya.
0713427669
info@wwc.world
Spices
40 Colombo Agro Impex(Pvt)Ltd. Mr.Upali Gunasena 20/1,Liya Avenue, Robert Gunawardana Mw, Battaramulla.
0714103639
info@colomboagro.lk
Spices
41 Midcity Marketing (pvt)Ltd Mr.A.Karim Yoosuf 42-1/2, 3rd Cross Street, Colombo 11.
0777348156
midcitylk@gmail.com
Spices
42 Senura International (Pvt)Ltd. Mr.Lilaram Mahtani 400/2, High-Level Rd, Pannipitiya.
0774700968
senuraintexp@gmail.com
Spices
43 Mas Implex (Pvt)Ltd. Mr.Ganeshan Shivashankar 11-1/11, Gold Plaza Complex, Sea Street, Colombo 11
0777365451
masimpexpvt@gmail.com
Spices
44 Global Traders & Services (Pvt)Ltd. Mr.Gihan Fernando 39, Ragama Rd, Ragama.
0768213652
Not found
Spices
45 Lanka Commodity Trading (pvt)Ltd. Mr.Aman Miflal 245/50, Awissawella Rd, Orugodawatta.
07112573290
amaan@ict.lk
Spices
46 Centra Export (Pvt)Ltd Mr.Farhan Faik 180, St Joseph St, Colombo 14
0777044946
farhan@centra.lk
Spices
47 C.W.Mackie PLC Mr. Nalin Jayasinghe PO Box 89,36. D.R.Wijewardana Mw, Colombo 10.
0777392049
nalin@export.cwmackie.com
Spices
48 Delta Import and Export Mr.A.P.Krishan 34, 2nd Floor, Colombo Central Super marcket Complex, Colombo 11.
0772821060
deltats2017@gmail.com
Spices
49 Gnanam Imports (Pvt) Ltd. Mrs.Kavitha Jayakanthan 79, 5th Cross St, Colombo 11.
0772293360
imports@gnanamimports.lk
Spices
50 Indo Lanka Agro Products (Pvt) Mr Jayaram 40, NDH, Abdul Caffor Building, Church Street, Colombo 01
0778110701
Not found
Spices
51 Celio Natural (PVT)Ltd Mrs Luxmi 1148/1/8, Paburugahahena St, Thalangama South, Thalawathugoda
0777118718
Not found
Spices
52 Ikon Exim (PVT)Ltd Mr N Ganesh 340/35, K Cryril Perera Mv, Colombo 13
0777314887
ikonexim@gmail.com
Spices