மத்திய ஆராய்ச்சி நிலையம் மாத்தளை

தொடர்புகளுக்கான விபரங்கள்

ஏற்றுமதி விவசாய திணைக்களம்,  மாத்ளை 21300, இலங்கை .
தொலைபேசி : +94 66 222 2822, +94 66 223 1249
தொலை நகல் : +94 66 222 2822
மின்னஞ்ஞள் : ears_matale@dea.gov.lk/, resesarchmatale@gmail.com

1)    கண்ணோட்டம்

ஆய்வு நிலையத்தின் செயற்பாடுகள் மற்றும் பொறுப்புக்கள் ( 50-75 சொற்கள்)

மாத்ளையில் அமையப் பெற்றுள்ள மத்திய  ஆய்வு நிலையமானது ஏற்றுமதி விவசாய திணைக்களத்திற்கு சொந்தமான பிரதான ஆய்வு நிலையமாகும். மத்திய அராய்ச்சி நிறுவனத்தின்  ஆய்வு நிகழ்ச்சி திட்டங்கள் ஏற்றுமதி விவசாய பயிர்கள் மற்றும் அவற்றினது உற்பத்திகள் அடிப்டையாகக் கொண்டு அமைந்துள்ளன. ஆய்வு செயற்பாடுகள் பொதுவாக விவசாயவியல், பூச்சியியல், தாவர இனப்பெருக்கம், தாவர நோயியல், தாவர உடலியல், அறுவடைக்கு பிந்தைய மற்றும் மண் அறிவியல் போன்ற பல வகுதிகளின் கீழ் நடாத்தப்படுகின்றன.

172 ஏக்கர் விஸ்தரிப்பு பிரதேசம் ஆய்வு கூட கட்டடத் தொகுதி, பண்ணை கட்டடம், விடுதிகள், ஆய்வு களங்கள் மற்றும் உரிய ஏற்றுமதி விவசாய பயிர்களின் மரபனு சேகரிப்பு என்பன பிரதானமாக உள்ளடக்கப்பட்டுள்ளன. அதற்கும் மேலாக நாற்று மேடைகள் நாற்றுக்களின் உற்பத்தி ஆய்வாளர்களிலும் மற்றும் ஏனைய பங்குதாரர்களினதும் தேவைப்பாட்டிற்கு அமைய மேற்கொள்ளப்படுகின்றன.

ஆய்வுகூட பரிசோதனைகள் நோய்கள், பீடை மற்றும் நோய்களை இனங்காண்பதற்காகவும் புதிய இனவகையில் அபிவிருத்தி உரங்களின் பரிந்துறைக்கவும் மற்றும் பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்திகளின் விருத்திக்காகவும் என பிரதானமாக 7 வெவ்வேறு அலகுக்கள் நடாத்தப்படுகின்றன. மேலும் பண்ணையாளர்கள் மாணவர்கள் மற்றும் முயற்சியான்மையாளர்களுக்கும் அறிவினை மாற்றீடு செய்வதற்கு தேவைக்கு ஏற்ப ஆய்வு நிலையத்தில் மேற்கொள்ளப்படுகின்றன.

2)   நிறுவனத்தின் அலகுக்கள்

ஆய்வு அலகுகள்

 • விவசாய அலகு
 • பூச்சியியல் அலகு
 • மரபணி மற்றும் தாவர இனவிருத்தி
 • தாவரநோயியில் அலகு
 • தாவர பௌதீகவியல் மற்றும் தாவர உற்பத்தி
 • அறுவடைக்கு பின்னரான தொழில்நுட்ப அலகு
 • மண் அறிவியல் மற்றும் தாவர போசனை அலகு

பிரிவுகள்

 • தேசிய வாசனைத்திரவிய தோட்டம்
 • ஆய்வு பண்ணை மற்றும் நாற்று மேடை
 • தாவர பாதுகாப்பு அலகு
 • நூலகம்
 • பயிர் நூதனசாலை மற்றும் விதைத் தோட்டம்
 • மண் தொழில்நுட்பத் தோட்டம் மற்றும் தாவர இல்லங்கள்
 • பணிப்பாளர் பணிமனை
 • பண்ணை மற்றும் பொதுவான களஞ்சியம்
 • விவசாய -வானிலை ஆய்வுக்கூடம்
 • வேலைத்தளம் மற்றும் இயந்திர அலகு

3)   அலகுகளின் கீழ் மேற்கொள்ளப்படுகின்ற ஆய்வுகள்  

விவசாய அலகு

 • மாத்தளையில் வேரூன்றிய கோகோ  (Theobroma cacao L.) கள செயலாற்றுகையை மதிப்பீடு செய்தல்.
 • மாத்தளையில் ஏற்றுமதி விவசாய பயிர்களின் மாதிரி இல்லத் தோட்ட ம்.
 • இலங்கையில் வெவ்வேறு விவசாய காலநிலை வலயத்தில் மிளகிற்கான (Piper nigrum L.) வெவ்வேறு நீர்ப்பாசன தொழில்நுட்பத்தை மதிப்பீடு செய்தல்
 • இயற்கை நிலமையின் கீழ் அராபிகா கோப்பியின் (HDT) வளர்ச்சி உற்பத்தி மீதான தாவர பயிற்சி முறைமை தாக்கத்தினை மதிப்பீடு செய்தல்
 • மாத்தளையில் கொக்கோ மேம்பாட்டு செய்கையாளர்களின் புணர் நிர்மானம்
 • சிறு நீர்ப்பாசன திட்டத்தின் கீழ் கொக்கோவின் (Theobroma cacao L.) வளர்ச்சி மற்றும் உற்பத்தி செயலாற்றுகயை மதிப்பீடு செய்தல்.
 • கோப்பிக்கு பரிந்துரை செய்யப்பட்ட சாடி ஊட்டத்திற்கான பிரதியீட்டு சாத்தியத்திற்கான கொக்கோ தோலை மதிப்பீடு செய்தல்
 • ஏற்றுமதி விவசாய பயிர்களின் உற்பத்தி திறன்கள் மீது காலநிலை நிகழ்வுகளின் தீவிரத் தன்மை
 • மரம் கையாளுதலை ஆதரிப்பதன் ஊடாக கருப்பு மிளகின் (Piper nigrum L.) உற்பத்தியை அதிகரிப்பதற்கு வளங்களை திறனாக பயன்படுத்தலை மேம்படுத்துதல்.
 • கருப்பு மிளகின் (Piper nigrum L.) விதான விருத்தி மீதான வெவ்வேறு வெட்டுகை வகையில் இருந்து நடுகை பொருள் உருவாக்கத்தின் தாக்கம்.
 • சாதிக்காயின் (Myristica fragrans Houtt.) ஒட்டல் முறை அனுகு முறை மீதான வேர் பகுதிகளின்  வயது மற்றும் ஒட்டல் முறை பகுதியின் தாக்கம்.
 • இலங்கையில் மாத்தளை மற்றும் நில்லம்பேயில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட மிளகு நைகிராம் இனவகை (இன்கிரிரால) மற்றும் உள்நாட்டு தெரிவான (MB-12) என்பவற்றில் பூத்தல் மற்றும் காய்த்தல் பற்றிய கற்கை ஆய்வுகள்
 • பாக்கு (Areca catechu) மற்றும் கருப்பு மிளகு (Piper nigrum L.) உற்பத்தி செயலாற்றுகை மீதான சிறு நீர்ப்பாசன திட்டத்தின் மீதான தாக்கம்.
 • இஞ்சியின் வளர்ச்சி மற்றும் உற்பத்தி மீதான வேர்த்தண்டு கிழங்குகளின் வெவ்வேறு அறுவடை வயதினது தாக்கம்.

பூச்சியியல் பிரிவு

 • கோப்பிப் பழ துளை கட்டுப்பாட்டிற்காக பியூவேரியா பாசியானாவின் பயன்பாடு
 • புதிதாக மேற்கொள்ளப்பட்ட கருப்பு மிளகு இனவகைகளுக்கு எதிரான பூச்சி பீடைத் தாக்கத்தினை மதிப்பீடு செய்தல்.
 • கோப்பி பழத் துளையின் உயிரியல் கட்டுப்பாட்டு முகவரினை புலனாய்வு செய்தல்.
 • கானக வகை ஏலத்தின் இலைப் பேன்களுக்கு எதிரான (Sciothrips cardamom Ramk.) பரீட்சித்தல்
 • கோப்பிப் பழத் துளைக்கான பொறி ஒன்றினை வடிவமைத்தல்
 • புதிதாக மேற்கொள்ளப்பட்ட கருப்பு மிளகு இனவகைகளுக்கு எதிரான பூச்சி பீடைத் தாக்கத்தினை மதிப்பீடு செய்தல்.

மரபனு மற்றும் தாவர இனவிருத்தி அலகு

 • உற்பத்தித் தரம் மற்றும் பிரதான பீடை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை கொண்ட அராபிகா கோப்பி (Coffea arabica) இனத்தை மதிப்பீடு செய்தல்
 • மஹோகனியின் (கிரிஎல்ல) கீழ் மட்டத்திற்கான உகந்த ஏல இனவரிசையை மதிப்பீடு செய்தல்.
 • வெவ்வேறு காலநிலை வலயங்களுக்கான (மாத்தளை, பத்தல் கும்புர) வெவ்வேறு கொக்கோ இன வரிசைகளை மதிப்பீடு செய்தல்.
 • சாதிக்காயின் மூலக்கூறு உயிரியல் பாலினை நிர்ணயம் செய்தல்
 • ஏல இனவகையின் விரல் பதிவு இடல்.
 • இலங்கையின் மிளகிற்கான புவியியல் சுட்டியை பொறுத்துதல்.
 • இலங்கையின் கோப்பிக்கான புவியியல் சுட்டியை பொறுத்துதல்.
 • உள்நாட்டு மிளகு தெரிவுகளின் இயல்புச் சூழலை மதிப்பீடு செய்தல்
 • கிடைக்கப் பெறுகின்ற கொக்கோ இன வரிசையின் பண்புகள் மற்றும் குளோனல் தோட்டம் ஒன்றினை ஸ்தாபித்தல்
 • நீர்ப்பாசன திட்டத்தின் கீழ் குறைந்த உயரத்திற்கான ஏல இன வகைகளின் கள மதிப்பீடு
 • இலங்கையில் காணப்படுகின்ற மிளகு இன வகைகளை தெரிவு செய்தல் பண்புகள் பாதுகாப்பு மற்றும் பயன்பாடு
 • இரசாயண பண்புகளில் அடிப்டை மீது குரக்காய் (Garcinia quesita Pierre and Garcinia zeylanica Roxb.) இன வகைகளை மதிப்பீடு செய்தல் மற்றும் கள மரபனு வங்கியை ஸ்தாபித்தல்.
 • கருப்பு மிளகின் (Piper nigrum L.) அளவையியல் பண்புகளுக்கான மூலக்கூறு குறிப்பான்களை QTL (Quantative Trait Loci) தீர்மானித்தல்
 • கொக்கோ தோலின் கருப்பு மிளகு வெட்டுத் துண்டத்தின் வெவ்வேறு வேர் வெட்டுகையை இனங்காணல்
 • காணக மிளகின் விரைவாக வாடல் நோயை தாக்கத்தினை பகுப்பாய்வு செய்தல் மற்றும் கருப்பு மிளகு இன வகையில் விரைவாக வாடல் நோயை எதிர்க்கும் தன்மையை மேம்படுத்துதல்.

தாவர நோயியில் அலகு

 • கருப்பு மிளகின் (Piper nigrum L.) மெதுவாக வாடல் நூற்புழு பரவுவதை காணக்கூடிய சுட்டி களை வரையறுத்தல் மற்றும் நூற் புழுக்கள் காரணமாக மிளகு மெதுவாக வாடல் மீது வெவ்வேறு கட்டுப்பாட்டு முறைமைகளின் தாக்கத்தை புலனாய்வு செய்தல்.
 • Trichoderma spp.உயிரியல் கட்டுப்பாட்டு முகவராக talc-based சூத்திரத்தை பயன்படுத்துதல்
 • ரைசோஸ்பியர் எதிர்மறை மைக்ரோஃப்ளோரா rhizosphere antagonistic microflora ஊடாக கருப்பு மிளகின் (Piper nigrum L.) விரைவான வாடல் நோயை முகாமை செய்தல்
 • இஞ்சி Zingiber officinale Roscoe) பிரதான நோக்கங்களுக்காக ஒருங்கினைந்த நோய் முகாமை (IDM) பொதியினை விருத்தி செய்தல்  மற்றும் அமுலாக்குதல்.

தாவர பௌதீகவியல் மற்றும் தாவர பாதுகாப்பு  

 • இலங்கையில் வெவ்வேறு குரக்காய் (Garcinia quaesita Pierre.) தெரிவுகளின் வளர்ச்சி உற்பத்தி மற்றும் இரசாயன பண்புகள் என்பவற்றை சேகரித்தல் மற்றும் புலனாய்வு செய்தல்.
 • மூங்கில் விரைவு பெறுக்க முறையில் இருந்து ஆர்த்தோட்ரோபிக் (முனையம்), பிளேஜியோட்ரோபிக் மற்றும் வேர்வெட்டுகைகளில் இருந்து உருவாக்கப்படும் மிளகின் வளர்ச்சி உற்பத்தி என்பவற்றை மதிப்பீடு செய்தல்.
 • தசை வளர்ப்பு மரங்கள் மற்றும் தனி அரும்பு வெட்டல் மரங்கள் என்பவற்றில் இருந்து உருவாகும் மிளகின் (Piper nigrum L.) வளர்ச்சி மற்றும் உற்பத்தியை மதிப்பீடு செய்தல்.
 • ஏற்றுமதி விவசாய பயிர்களின் ( குரக்காய், வல்லபட்டை, மற்றும் கலப்பின மிளகு ) என்பவற்றின் ஆய்வு கூட சோதனை முறையில் இனப்பெருக்கம் செய்தல்.
 • கிராம்பு பூக்கும் தூண்டலுக்காக  யூஜீனியா காரியோபிலஸ் (Eugenia caryophyllus)  இயற்கை தாவர வளர்ச்சி ஒழுங்கமைப்பு (PGR) பிரயோகம்.
 • உயர் உற்பத்தியை தரவல்ல முதிர்வடைந்த சாதிக்காயின் (Myristica fragrans) பக்கவாட்டு மற்றும் மேல் எழும் கிளைகளின் வெவ்வேறு அளவுகளில் இருந்து விதையிடல் மற்றும் காற்றுப்படுக்கை நடுகைப் பொருட்களின் கள மதிப்பீடு
 • காலநிலை மாற்றத் தாக்க சூழலில் ஒட்டல் முறை சாதிக்காயின் பூத்தல் மற்றும் நடவடிக்கைகளின் ஒத்திசைத்தல்

 

அறுவடைக்கு பின்னரான தொழில்நுட்ப அலகு

 • அராபிகா மற்றும் ருபஸ்ட்டா கோப்பி தெரிவுகளின் காஃபின் உள்ளடக்கத்தை தீர்மானித்தல்
 • கருவாவின் ஆரம்ப பதனிடுதலின் விமர்சன விளைவுகளை கண்டறிவதில் மற்றும் தீங்குகளை குறைப்பதால் கருவாவின் அரம்ப பதனிடுகையின் தரத்தை மேம்படுத்துதல்.
 • கறுவா அடிப்படையிலான உற்பத்திகள் மருத்துவ பெறுமதிகளை  புலனாய்வு செய்தல்.
 • கற்றாழை சாகுபடி, வெவ்வேறு சாகுபடி சேகரிப்பு மற்றும் உற்பத்தி மேம்பாடு
 • கறுவாவுடன் ஒருங்கினைந்து சீனி இல்லாத பிஸ்கட்டை விருத்தி செய்தல் மற்றும் அதன் தர பண்புகளை மதிப்பீடு செய்தல்.
 • இலங்கையில் காணப்படும் சாதிக்காயின் இரசாயண உள்ளடக்கத்தையும் மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளையும் ​ கண்டறிதழ்
 • இலங்கையில் காணப்படும் மஞ்சளில் இரசாயண உள்ளடக்கத்தையும் மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளையும் ​ கண்டறிதழ்
 • சிறிய அளவிலான காபி ரோஸ்டர் இனை விருத்தி செய்தல்.
 • சாதிக்காய் பிரிக்கும் கருவி உபகரணத்தை அபிவிருத்தி செய்தல்
 • இலங்கை சந்தையில் கிடைக்கப் பெறுகின்ற மஞ்ஞள் தூளின் பௌதீக இரசாயன பண்புகளை பகுப்பாய்வு செய்தல்.  
 • முழுமையாக உலர்ந்த கருப்பு மிளகில் இருந்து பைபரின் தனிமைப்படுத்தல்

மண் அறிவியல் மற்றும் தாவர ஊட்டச்சத்து பிரிவு

 • கருப்பு மிளகின் வளர்ச்சி உற்பத்தி மீதான நைதரசன் மூலத்தின் தாக்கத்தை புலனாய்வு செய்தல்
 • அராபிகா கோப்பியின் சேதன பயிர்ச் செய்கைகளுக்கான மூலோபாயம்
 • மண் பண்பியல் மீது மூடு பயிர்களின் தாக்கம்  மற்றும் மிளகின் (Piper nigrum L) உற்பத்தி மற்றும் வளர்ச்சி
 • சிறந்த முகாமை செயன்முறை உள்ளடக்கத்தை ஒருங்கினைந்த மண் மற்றும் தாவர போசனை  முகாமை முறைமை என்பவற்றின் ஊடாக கொக்கோவின் (Theobroma cacao L.) உற்பத்தி திறனை மேம்படுத்துதல்.
 • கொக்கோ வயல் நிலங்களில் பண்படுத்தலுக்கான உயிர் செறிவூட்டப்பட்ட கொக்கோ தெரிவை  பயன்படுத்தி மண் நிலமையை அபிவிருத்தி செய்தல்
 • வெவ்வேறு மண் ஈரப்பதன் மட்டத்தின் கீழ் கருப்பு மிளகு (Piper nigrum L.) மரங்களின் ஆர்பஸ்குலர் மைக்கோரைசல் நோய்த் தொற்றுகள் தாக்கம் மீது மஞ்சலாகுதல் இடம்பெறுகையின் தாக்கம்.
 • இலங்கையில் கருப்பு மிளகிற்கான (Piper nigrum L) நில பொருத்தத்தை வகைப்படுத்தலை விருத்தி செய்தல்.
 • இல்ல நுகர்விற்காகவும் மற்றும் வர்த்தக நோக்கத்திற்காகவும் இஞ்சி மஞ்சள் வளர்ப்பதில் நிலையான முறமைகள் 
 • இலங்கையில் மிளகு (Piper nigrum L) செய்கையில் நிலையான பயிர் உற்பத்திக்கான மிளகு தண்டுகளின் மறுசுழற்சி
 • இலங்கையில் உலர் வலயத்தில் புதிய கருப்பு மிளகின் கலப்பினமான “டின்கிரிரால” இனவகையில்  சேதன உர பயன்பாடு மற்றும் பீடை மற்றும் நோய் தாக்க குறைவு பற்றிய கற்கை

 

4)   ஆய்வு நிலையத்தினால் வழங்கப்படுகின்ற சேவைகள்

 1. வாசனைத் திரவியங்கள் மீதான  ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகள் மற்றும் இத்  துறையின் சாத்தியங்கள் அடைவதற்காக இனைந்த பயிர்கள் பற்றிய ஆய்வு
  1. பயிற்சி – வெவ்வேறு பங்குதாரர் குழுக்களுக்கு பயிற்சி சந்தர்ப்பங்கள் வழங்குதல்  

உள்ளடக்கங்கள் …

 • பல்லைக்கழக மாணவர்கள் (தாவர பயிற்சி மற்றும் பட்டப்படிப்பு ஆய்வு கருத்திட்டங்கள்)
 • தொழில்நுட்பக் கல்லூரிகள்
 • விவசாய பாடசாலை மாணவர்கள்
 • பாடசாலை மாணவர்கள்
 • உற்பத்தியாளர்கள் – பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்திகள் மீதான பயிற்சி மற்றும் அறுவடைக்கு பின்னரான தொழில்நுட்ப பயிற்சி
 • பண்ணையாளர்கள்
  • தாவர பொருள் உற்பத்திக்கான கரு பொருள் வழங்குதல்  
 • புதிய இனவகைகளை வெளியிடுதல்
 • கேள்வி மீதான நடுகை பொருட்களின்  ஊடக உற்பத்தி
  • பயிர் நூதனசாலை
 • மூலவுயிர் முதலுரு பாதுகாப்பு
 • விதைத் தோட்டம்
 • ஒட்டல் மர நாற்றுமேடை
  • ஏற்றுமதி விவசாய பயிர் தொடர்பான  வெளியீடுகளில் தங்கியிருத்தல்.
  • தொழில்நுட்ப புளடிங்
 • அலோசனை நிகழ்ச்சித்திட்டம்
 • கள மதிப்பீடு
 • தாவர  ஆலோசணை நிகழ்ச்சித்திட்டம்